அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூரில் கட்டணம் உயர்வு தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள் கோரப்படுவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை முகப்புப் பக்கம் தெரிவிக்கிறது.